அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தார். எனினும், தற்போதைய அரசாங்கம்...
அநுரகுமாரவை பாராட்டும் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார...
நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை...
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கும் தீவிர முயற்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் தேர்தலில் பூரண ஆதரவை வழங்க குழுவொன்று தீர்மானித்துள்ளது. அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா...
” மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இந்த அரசு பதவியில் நீடிக்க முற்படுமானால், சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தவருமான நிமல் லான்சா தெரிவித்துள்ளார்....
அரசுக்கான ஆதரவு நாளாந்தம் சரிந்துவரும் நிலையில், மேலும் 10 ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். எனினும், உடனடியாக எதிரணியில் இணையாமல், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படக்கூடும் என அறியமுடிகின்றது. அனுரபிரியதர்சன யாப்பா,...
” இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ள நிமல் லான்சா, அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்து இறுதியில் மொட்டு கட்சியில் தஞ்சமடைவார்.” – என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...