பிரித்தானியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல் போன்று மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டு ஆட்சியை...
ரணில்.. 🛑 இலங்கை அரசியலில் அதிக தடவைகள் பிரதமர் பதவி வகிப்பு 🛑 9 பொதுத்தேர்தல்களில் போட்டி – 5 தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் (விருப்புவாக்கு) 🛑தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் எம்.பி. பதவி வகிப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. இடைக்கால அரசு மற்றும் புதிய பிரதமர் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளன. பிரதமர் பதவிக்கு 11 கட்சிகளும், மூவரின் பெயர்களை...
“புதிய பிரதமரை உடனடியாக நியமித்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டும்.” – இவ்வாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில்...
“எமது அரசு தொடர்ந்தும் பயணிக்கும். தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. பிரதமரை மாற்றும் யோசனையும் எமக்கு இல்லை. சிலரால் திட்டமிட்டு வெளியிடப்படும் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய...