இலங்கையில் மீண்டும் கோவிட் கால கட்டுப்பாடுகள் தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார...
தேசிய கண் வைத்தியசாலையில் வேலைநிறுத்தம் போராட்டம் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (14.12.2023) இடம்பெறவுள்ளதாக சங்க ஊடகப் பேச்சாளர்...
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள் உரிய ஒப்பந்தங்கள் இல்லாத மற்றும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று(15) சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன்...
நாட்டிலிருந்து வெளியேறிய 5000 வைத்தியர்கள் நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...
இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த...
இலங்கையில் பணிபுரியும் பெண்களுக்கு தாக்கும் ஆபத்து இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய...
சுகாதார அமைச்சு முன்பாக போராட்டம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டமானது இன்று (26.09.2023) பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாதியர்களின் யாப்பில் இரகசியமாகத் திருத்தங்கள்...
இலங்கைக்குள் நிபா வைரஸ்!! எச்சரிக்கை பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே,...
நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன்...
விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல் அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது தொடர்பான சுற்றறிக்கையை நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக முன்வைப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு...
சுகாதாரத் துறையில் வழங்கப்படவுள்ள வேலைவாய்ப்பு இலங்கை சுகாதாரத் துறைக்கு 3000 தாதியர்களை இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சில், தாதியர் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று (29.08.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின்...
எய்ட்ஸ் & எச்.ஐ.வி தொடர்பில் அச்சப்படும் மக்கள் Courtesy: வினோஜா.எஸ், இன்றைய பரபரப்பான உலகில் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இன்னும் கூட நம்மில் பலருக்கு நம்மை தாக்கும் அபாயகரமான...
பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை முப்பது வருடகால பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த நாட்டில் தற்போது சுகாதாரத்துறை பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உண்மையை நாட்டுக்கு...
அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை! குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும்...