இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின்கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.” – என்று தமிழ்...
பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். ...
எதிர்வரும் வாரம் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு கூட்டமைப்பு...
100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார். கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...
இந்தியாவுக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்தார். புத்த தர்மம் இந்தியாவிலிருந்து கிடைத்த விசேட பரிசு என நாமல் ராஜபக்ஸ தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமிழ்,...
இந்தியாவின் குஷி நகரிலுள்ள விமான நிலையமானது, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையில் இருந்தே முதல்...