1994 ஆம் ஆண்டில் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்த நிலையில், அனுதாப வாக்குகளால் வெற்றி பெற்றதைப் போல ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று அமைந்திருக்கிறது. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
பிரபாகரன் தோற்கடித்தார் என்றால், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைப் பற்றி பேசுவதற்குத் தயார் இல்லையென்றால், நீங்கள் ஜனாதிபதியாக வந்து என்ன செய்யப்போகிறீர்கள். இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.....
இலங்கையிலுள்ள சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே...
பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக...
வடக்கு மாகாண ஆளுநரின் சலுகைகள் குறித்த நாங்கள் பேசுவோம். எதற்காக இவ்வளவு ஆளணி. நீங்கள் போய் கொழும்பில் இருந்து பாருங்கள். ஆளுநர் வெட்டைக்குள் இறங்குவதில்லை. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று (06)...
தமிழரசுக் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது. இந்தியாவுக்கு ஒருமுகம், தென்னிலங்கைக்கு ஒருமுகம், சர்வதேசத்திற்கு ஒரு முகம், தமிழ் மக்களுக்கு ஒருமுகத்தை காட்டுவதற்கு தமிழரசுக்கட்சி முயற்சி செய்துகொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி...
கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க 600 ஏக்கர்களை சுவீகரிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இரண்டு முறை எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம்...
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியுள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு வருகை...
நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட...
கோட்டாவுக்கு கிளாஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இங்கிலாந்து, கிளாஸ்கோ நகரில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர் என...
ஒரே அறைக்குள் குடித்தனம் நடத்தும் இலங்கை எள்ளிநகையாடுகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுடனான நேர்காணல் இன்று மாலை 6 மணிக்கு உங்கள் தமிழ்நாடி YouTube தளத்தில்
இந்தியாவுக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்தார். புத்த தர்மம் இந்தியாவிலிருந்து கிடைத்த விசேட பரிசு என நாமல் ராஜபக்ஸ தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தமிழ்,...
உள்நாட்டு பொறிமுறையை ஒரு போதும் நாம் ஏற்கத் தயாரில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே...