தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் பெறப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெறபோவதில்லை என இப்போதல்ல இதற்கு முன்னரே நான் தீர்மானித்திருந்தேன்....
அமைச்சு பதவி சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில கட்டமைப்புகளை அமைக்க உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளேன்...
நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது. இதன்படி புதிய நிதி அமைச்சராக, ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்பார் என தெரியவருகின்றது. நிதி அமைச்சு பதவியை ஏற்பதற்கு, அலிசப்ரியும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார். டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை...
1990 காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்து மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் இணைத்து பல...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன. குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த...
நாட்டில் சுகாதார துறையை சிறப்பாக பேணுவதற்கும் தடையற்ற சேவையை வழங்குவதற்கும் என புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கவும்,...
“அமைச்சு பொறுப்பை ஏற்று நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும்” இவ்வாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான அரசு பதவி விலக...
நாட்டு எல்லைக்குள் இன்று டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார். இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் 7,000 மெட்ரிக் தொன்...
மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு...
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு...
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடாத்தியும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்....
அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா அரிசிக்கு மாற்றாக 2...
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது....
வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்ய விரும்பும் இலங்கை பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். இது சார்ந்த சுற்றறிக்கை சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து முக்கிய அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எரிவாயு விவகாரம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள்...
சுற்றுலாத்துறையின் மொத்த கடன் கட்டமைப்பை மறுசீரமைக்க அமைச்சரவை வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுத் திட்டங்களை உள்ளடக்கி ஐக்கிய மக்கள்...
இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரை் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். நாட்டின் பலபகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை அடுத்தே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை...
300 மல்லியன் டொலரை மேலும் அரசாங்கம் சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளவுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்க சீனா இணங்கியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அப்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
தலிபான் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு “புதிய மத வழிகாட்டுதல்” என்ற பெயரில் ஓர் சட்டத்தை வெளியிட்டுள்ளனர். நாட்டின் தொலைக்காட்சி சனல்களில் பெண் நடிகர்கள் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் விளம்பரங்கள் காட்டப்பட கூடாது எனவும், அவை...