இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளபாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி...
சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். இதனை சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பாக தேசிய அதிகார...
சுகாதார அமைச்சருக்கு தொற்று உறுதி! பிரேசில் சுகாதார அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமைச்சர் மார்சிலோ நலமாக உள்ளார் எனவும்,...
தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம் தற்போது நாட்டில் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பொறிமுறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுளை அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சட்டரீதியான விடயங்கள்...
சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரு வாரங்களின் பின் 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின்...