உரம் விநியோகம் இராணுவத்தினரால் என்றால் நாட்டில் விவசாய அமைச்சரோ, உர அமைச்சரோ எதற்காக என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (9) புந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர்...
“இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அதிகளவு திட்டு வாங்கிய விவசாயத்துறை அமைச்சர் என்ற பட்டியலில் இணைந்துள்ளேன். என்னை எப்படிதான் திட்டி தீர்த்தாலும், எனது கொடும்பாவிகளை எரித்தாலும் முன்வைத்த காலை நான் பின்வைக்கப்போவதில்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர்...
சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த பசளையில் காலநிலைக்கு பொருத்தமற்ற பக்ரீறியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
பெரும் போகத்துக்கு சேதன உரம் மற்றும் இயற்கை கனிமங்கள், தாவர ஊட்டற் பதார்த்தங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாய அமைச்சர் வழங்கிய யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
அத்தியாவசிய பொருள்களுள் ஒன்றாக விலங்கு உணவை அறிவிக்க விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மிருக வள, விவசாய நில மேம்பாட்டு பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராங்க அமைச்சர் டி.பி.ஹேரத் விடுத்த கோரிக்கைக்கு...