பால் மா நுகர்வு வரிசையில் இலங்கை முன்னணி! உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தை கால்நடைவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதனை, குறித்த நிறுவன பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, வர்த்தக அமைச்சர் நளின்...
பால்மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் பொதியின் விலை குறைக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது. இந்த...
பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன்...
சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பால்மா கொள்கலன்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். 4 இலட்சம் கிலோ...
இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகையொன்று நுகர்வுக்குத் தகுதியற்றமையினால் கால்நடை தீவனமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால்மாவை கால்நடை தீவனமாக...
4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த 25 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய, இன்று...
சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு...
பால்மா ஏற்றிய கப்பல்கன் இனி அடுத்த மாதமே இலங்கைக்கு வரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில்...
நாட்டில் உள்நாட்டு பால்மா மற்றும் திரவப்பால் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்துள்ளார்....
” இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார். ” உலக சந்தையில்...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பால்மா இறக்குமதியாளர் சங்கம் இன்று விடுத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ‘ஐலண்ட்’ பால்மாவின் விலையும் எகிறியுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை...
பால் விலை ஓரிரு நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளது. இதனை, இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், பால்மா விலை குறித்து பால் பண்ணையாளர்கள்...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண்...
இன்று முதல் சந்தைக்கு பால்மா விநியோகம் இடம்பெறவுள்ளது. அண்மையில் துறைமுகத்தில் தேங்கி காணப்பட்ட பால்மா கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் இவை புதிய விலைப்படி விநியோகிக்கப்படவுள்ளன. இவ்வாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்க...
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் ....
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |