அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய...
இன்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளார். இவ்வேளையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை ஏற்றி...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் அவசர கூட்டத்துக்கு பங்காளிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடி சூழல் குறித்து ஆலோசனை நடாத்தவே இக்கூட்டம் இன்றைய தினம் 10...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் 02ம் கட்ட கூட்டம் இடம்பெற்றுவருகின்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)...
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களை மறுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்குமான விசேட சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார்...
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பொதுச்சபை கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக கால்நடை வைத்தியர்...
இன்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முக்கிய ஒரு சில அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வது ரஷ்ய – இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும்...
சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது .....
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ள அச்சந்திப்பில் தீர்க்கமான சில முடிவுகள் எட்டப்படவுள்ளன. மைத்திரிமீதும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்மீதும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தொடர்...
ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்துள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து, அதனை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டமொன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இக்கூட்டம்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கொழும்பு...
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ருவரும் குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப்...
முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமும் நாளை யாழுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தை ஆரம்ப நிலையில் இருந்ததைபோல் முழுமையாக நடைமுறைப்படுத்த...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து...