யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது ஓர் மருத்துவப் பேரிடரினைக் கட்டியம் கூறியுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா தெரிவித்தார். அவர்...
நாட்டில் மருந்து பொருட்களின் விலைகள் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பின் மூலம், பரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட 60 மருந்து பொருட்களின்...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், டொலரின்...
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் நேற்று அதிகாலை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். மன்னார் இராணுவ புலனாய்வாளர் களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நடுக்குடா இராணுவத்தினரின் உதவியுடன்...
நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்போதுள்ள மருந்துகளின்...
நாடு எதிர்நோக்கும் கடன் பிரச்சினையால் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில்...
நாட்டில் தற்போது இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நாணயக் கடிதத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...
சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட திட்டம்! கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள், சமயத் தலைவர்கள்,...
கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை 81 வீதம் குறைக்கிறது...
கொரோனாத் தொற்றினால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்கு போர்த்துக்கல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் 3 மருந்துகளை கண்டறிந்துள்ளனர். போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நோவா பல்கலைக்கழக இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது...
நாட்டில் மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து...
மருந்துகள் வீடுகளுக்கே – தொலைபேசி இலக்கம் அறிமுகம் அரச வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு செல்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0720720720 என்ற தொலைபேசி...