சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது. ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்தின் படி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்...
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு...
” இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார். ” உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளது....
சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து...
கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். “பொலிஸ் அவசர உதவிப்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25-10-2021 *சீருடையின்றி பாடசாலைக்கு வர அனுமதி! *சட்டவிரோத மண் அகழ்வு – குடாரப்பில் போராட்டம் *பயமின்றி பாடசாலைக்கு அனுப்புங்கள் – பெற்றோரிடம் கோரிக்கை *தடையை நீக்கியது...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 24-10-2021 *நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 11வது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்பு *பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு? *ரயில் சேவைகள் மீள...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 24-10-2021 *வடக்கின் இனப்பரம்பலை மாற்றும் செயற்பாட்டை உடன் நிறுத்துக! – தமிழ்த் தேசிய கட்சிகள் சமலுக்கு கடிதம் *எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்களுக்கு...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 23-10-2021 *கரும்பூஞ்சை நோயால் நாட்டில் முதல் மரணம்!! *தமிழக மக்களை, எமக்கு எதிராக திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது ! – எம்.கே.சிவாஜிலிங்கம் *வன்முறைச் சம்பவங்களுக்கு...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 22-10-2021 * இந்தியா ஆயுதம் தந்து அடிக்கச் சொல்லும் காலம் வராது என்று நினைக்க வேண்டாம் – எம்.கே. சிவாஜிலிங்கம் * முல்லைப் போராட்டம் இழுவைப்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 22-10-2021 * எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு! * நெடுந்தீவில் மாதா சிலை உடைப்பு! * இலங்கையில் இனி நடத்துநர் இன்றி பஸ்கள் * விவசாயிகள்...
#SriLankaNews – இன்றைய செய்திகள் | 19-10-2021
#SriLankaNews – இன்றைய செய்திகள் – 19-10-2021
இன்றைய செய்திகள் – (09-10-2021)
கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை பேருவளையை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட சோமாலிய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தமது படகில் கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது இந்த மீனவர்கள் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தில்...
சிகரெட்டிக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இக்கடிதம் நேற்றய தினம் அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை...
ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன தெரிவித்துள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு சட்டம் நாட்டில்...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை...
இந்தியா – சீனா – இலங்கை புவி அரசியல் முழு விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது இப்போது சீனாவின் கவனம் முழுவதும் இலங்கையில் குவிந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்துக்கும்...
நாட்டில் தற்போது அமுலில் இருக்ககும் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிற்காக 317 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கையின் போது 05...