அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த சிடி ஸ்கேனர் இயந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தகவலை அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்...
இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வரவேற்பு உலகளாவிய காலமுறை மறுஆய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை ஐக்கிய இராச்சியம் வரவேற்றுள்ளது. அத்துடன் காலமுறை மறுஆய்வு கடைசி மதிப்பாய்வின் பின்னர் சில பகுதிகளில் முன்னேற்றம் காண இலங்கை எடுத்துள்ள...
தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கான செய்தி நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(12.07.2023) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 610,466 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம்...
பௌத்த மதகுருமார்களுக்கு அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மைக்காலங்களில் பௌத்த மதகுமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில்...
மீண்டும் களத்தில் இறங்கும் அம்மையார்!! வீழ்ந்து கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் கருதுவதால் அதற்கான நகர்வில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று...
பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வடமாகாண மாணவி முதல்தடவையாக தெரிவு பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான அகில உலக...
இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்! இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறை மூலமாக இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, 986.2 மில்லியன் அமெரிக்க...
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி 2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்குமாறு உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்...
இலங்கையில் தீவிரமடையும் நோய்!! 32 பேர் மரணம் நாடாளவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்...
வளைகுடா நாடுகளில் மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதம் முதல் 112,000 இற்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் வளைகுடா பிராந்தியத்தில் வேலைக்காக நாட்டை...
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காரணம் இருப்பின் எவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் முறையிட...
முத்துராஜா யானையின் உடல்நிலை குறித்து வெளியான வைத்திய அறிக்கை முத்துராஜாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை அந்நாட்டு யானைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானை தற்போது லம்பாங் யானைகள்...
அமெரிக்காவில் விபத்தில் இலங்கையர் பலி அமெரிக்காவில் விபத்தில் சிக்கி இலங்கையை சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற கல்விபயின்று வரும் வினோஜ் யசிங்க ஜயசுந்தர என்பவரே இவ்வாறு...
சர்ச்சையை ஏற்படுத்திய பௌத்த தேரர் விவகாரம்:தேரர் பகிரங்க அறிவிப்பு பௌத்த மதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். நவகமுவ விகாரையொன்றில் பிக்கு ஒருவரும்,...
4 மாத குழந்தையை தனிமையில் விட்டுச்சென்ற நபர் ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகன் வீட்டில்...
அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அமைச்சர் உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு சென்று அந்த நாடுகளில்...
யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் யாழ்.பலாலி பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31...
உயர்தர பரீட்சை தொடர்பில் அறிவிப்பு க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பான தகவலை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சர்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர்...
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது. இதன்படி, இலங்கையில்...