யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்...
கொழும்பை மாற்ற சிங்கப்பூர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை கொழும்பை மாற்றியமைத்து புதிய தோற்றத்தை ஏற்படுத்த சிங்கப்பூர் நிறுவனத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கப்பூர் நிறுவனமான சுர்பானா ஜூரோங் வழங்கிய...
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்காமல் போகும் அபாயம் இலங்கைக்கு அடுத்த மாதம் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை திட்டமிட்டபடி கிடைக்காமல் போகலாம் என இலங்கை வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில...
வாகன உமிழ்வு சான்றிதழ் தொடர்பில் அறிவிப்பு வாகன உமிழ்வு சான்றிதழ் (புகை சான்றிதழ்) வழங்கும் மையங்களின் கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மோட்டார்...
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு வெளிவிவகார அமைச்சுக்கு பிரவேசிக்காமல், சான்றளிக்கப்பட்ட பரீட்சை சான்றிதழின் டிஜிட்டல் பிரதியை விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு பெறமுடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை திணைக்களம் வெளயிட்டுள்ள ஊடக...
மௌனம் கலைத்த மகிந்த பௌத்தர்களின் பிரதான பாரம்பரியத்தை கொண்ட மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கருத்து வெளியிடாமல் அமைதி காத்து வந்த...
பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை என இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அதிகரித்து டொலரின் பெறுமதி...
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06.08.2023) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என...
மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள் இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின்...
இலங்கையில் சொக்லட் ஒன்றில் மனித எச்சங்கள் மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல்...
இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல்! இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு செயற்படுவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும்...
மீண்டும் வழங்கப்படும் திரிபோஷ! திரிபோஷ வழங்கும் நடவடிக்கை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு இவ்வாறு திரிபோஷா வழங்கப்படவுள்ளது. திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய...
நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை! இலங்கை பொலிஸ் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். குறித்த அவசர...
இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் அறிவித்தல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தகவலின் படி , நாளொன்றுக்கு சுமார் ஒரு...
நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் கடந்த 6 மாதங்களில் 600...
வங்கி முறைமை வீழ்ச்சியடையும்! ரணில் எச்சரிக்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் (04.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்...
ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொண்டு வரப்படும் நடைமுறை! நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்...
மக்கள் வங்கி விடுத்துள்ள அறிவிப்பு இன்றும், நாளையும் மக்கள் வங்கியின் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தெரிவு செய்யப்பட்ட கிளைகளே திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக வங்கிக் கணக்குகளை...
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு புதிய ரயில் சேவை கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கான ‘யாழ் நிலா’சுற்றுலா ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடரந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொடரந்து நேற்று (04.08.2023) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடரந்து...
எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை மின் உற்பத்தியை விடவும் உணவு உற்பத்தி முக்கியமானது என்பதை அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரட்சியான காலநிலைக்கு மத்தியில்...