13ஐ முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது...
வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் ஹக்மீமன, ஹியார் பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
பாடசாலையை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லும் மாணவர்கள் வேயங்கொடை புனித மரியாள் தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற 27 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு மாணவர்கள் விலகுவது ஒரு நாடு என்ற...
உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள...
வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர் பல தாக்குதல்களுக்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண மருத்துவர் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடியே...
வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்! இரத்தினபுரி – அயகம பகுதியில் ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனமொன்று கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அயகம, தேயிலை கொலனி – பொகஹவன்குவா பிரதேசத்தில் இந்த சம்பவம்...
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு! விவசாய பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி விவசாயிகள் குழுவொன்று மாத்தறைக்கு படையெடுக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட...
அதிர்ஷ்டலாப சீட்டில் பணப்பரிசு பெற்றவருக்கு கொடுமை அதிர்ஷ்டலாப சீட்டில் ஏழரை கோடி ரூபா பணப்பரிசு பெற்ற நபரை கடத்தி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை கடத்தி சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை...
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு! வருடாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வீதி விபத்துக்களினால் நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித்...
ஐஎம்எப் கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறுத்த தீர்மானித்துள்ள இலங்கை இலங்கைக்கான பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம், அங்கீகரித்த சில கட்டமைப்பு சீர்திருத்தங்களை, அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவின்மை காரணமாக அரசாங்கம் நிறுத்தி வைக்க...
செமன் மீன் சாப்பிடும் மக்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத்...
300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு அறிவிப்பு 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். செப்டெம்பர்...
இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை! நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக...
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை: அமித்ஷா பகிரங்க சாடல் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என்...
அனைத்து பாடசாலைகளிலும் புதிய நடைமுறை! இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்....
50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு இறக்குமதி செய்யப்பட்ட 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை நுகர்வோர் அலுவல்கள்...
சுகாதார நெருக்கடி! வலுப்பெற்று வரும் கோரிக்கை தற்போதைய சுகாதார நெருக்கடி மற்றும் பொறுப்பான அமைச்சரின் பதவி விலகல் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இந்தநிலையில், பொது மருத்துவமனைகளில் தற்போதைய கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க அத்தியாவசிய மருந்துகள் மற்றும்...
கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று...
அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில்...
நாட்டின் குழந்தைகளுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை நாட்டின் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு – லேடி ரிட்ஜ்வே...