வாடிக்கையாளர்களால் கையளிக்கப்படும் பயன்படுத்தப்பட்டு நிறைவடைந்த அல்லது குறைபாடுகளையுடைய கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நுகர்வார் விவகார அதிகார சபையின் தலைவர் லிற்றோ மற்றும் லாப் கேஸ் ஆகிய எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட எஞ்சிய எரிவாயு...
எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளாந்த தேவைகளுக்கான எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் வந்துள்ளதாகவும், நிறுவனம் கூறியுள்ளது. லிட்ரோ...
நாட்டை வந்தடைந்துள்ள 03 எரிவாயுக் கப்பல்களிலும் கொண்டுவரப்பட்ட எரிவாயு, உரிய தரநிலைக்கு அமையவுள்ளமையால், அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்களும், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய ஒரு கப்பலும்...
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கே விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டில்...
எதிர்வரும் காலங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதியின் பின்னரே விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது....
கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொறுத்தமற்றது என்பதால் அதனை தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தினரால் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் மாதிரிகள்...
கண்டியில் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் , சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நட்டஈடு கோரி வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் 51 வயதுடைய பெண்...
நாளை முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மேற்கொள்ள இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புக்கள் அண்மைக்காலமாக பதிவாகி வரும் நிலையில், சந்தையில் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு...
இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரை் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். நாட்டின் பலபகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை அடுத்தே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உபயோகிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்களை சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில்...
நாட்டு மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எரிவாயு தொடர்பான சிக்கல்கள் காணப்படின், 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க நாட்டு மக்களிடம்...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி நிலவுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாளந்தம் 1000 மெற்றிக்...
கொழும்பு துறைமுகத்துக்கு லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4 ஆயிரம் மெட்ரிக் தொன் திரவ எரிவாயு வந்தடைந்துள்ளது. இதனால் நாடுமுழுவதும் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் புதிய...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 257 ரூபாவால்...