தற்போது நிலவும் கடும் மழை காரணமாகநாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது,...
கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு பெய்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது. இதனால் மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது. அத்தோடு குடியிருப்பு...
மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19.05.2022) காலை...
பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் கிங்கொரோ பிரிவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்பக்கமாக...
பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் மலை கழன்று வீழ்ந்ததில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரேசில் உள்ள மினாஸ் கெராய்ஸ் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில்...
மண்சரிவு காரணமாக நுவரெலியா கந்தப்பளை-கோனப்பிட்டிய வீதியுடனான போக்குவரத்து இன்று (05) காலை முதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இன்று (05) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, இந்த வீதியுடனான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி...
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – அட்டாம்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த மண்மேடு அட்டாம்பிட்டிய பகுதியில் இரண்டாம் பிரிவு தோட்டத்தின் 08 ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அயலிலேயே விழுந்துள்ளது. அத்தோடு குடியிருப்புகளுக்குள்...
மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...
கேகாலையில் மண்சரிவில் சிக்கி காணாமல்போன, தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் வீடொன்று சிக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர்...
மண்சரிவு அபாய வலயங்களிலிருந்து வெளியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக வெளியேற்றப்படுவார்கள். இதற்கான அதிகாரம் அரச அதிபருக்கு வழங்கப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்....
நாட்டில் 23 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. வெள்ள நீரில் மூழ்கி 9 பேரும், மண்சரிவில் சிக்குண்டு எழுவரும், மின்னல் தாக்கி இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். அத்துடன், சீரற்ற...
கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர். கேகாலை அத்னாதொட பகுதியில் நேற்றிரவு வீடொன்றின்மீது பாரிய மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூவர்...
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இவ்வனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் களுத்துறை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி ஆகிய 8...
கொலம்பியாவில் நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தின் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில்...
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
இந்தியாவின் பல மாநிலங்களையும் கனமழையுடனான காலநிலை பாதித்து வருகிறது. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாத் தொடர்மழை பெய்துவரும் நிலையில், அங்கு அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, கொடைக்கானலில் 20 இற்கும் மேற்பட்ட...
நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு...
கேரளத்தில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை 35 பேர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில்...