ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா பெண் ஒருவரின் கைபையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கண்டி தலதாமாளிகைக்கு வருகை தந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது களுத்துறையில் வசித்து வருபவர் என்பது தெரிய...
கண்டியில் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் , சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நட்டஈடு கோரி வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் 51 வயதுடைய பெண்...
மகாவலி கங்கையில் களுகமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (05) பிற்பகல் மகாவலி கங்கையில் ஐந்து பேர் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் இருவரை மக்கள் காப்பாற்றி...
மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு...
இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல்...
கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில்...
கண்டி மாவட்டத்தில் அடுத்த பெரும்போக நெல் உற்பத்திக்குத் தேவையான காபன் பசளையின் அளவை விட மேலதிகமான அளவு காபன் பசளை கையிருப்பில் உள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார். ஹஸலக்க கலாசார மண்டபத்தில்...
அடுத்த சில மாதங்களில் கோவிட் தொற்று ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட...
நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு...
கொரோனாத் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என எந்தக் கட்டுப்பாடும் வெளியிடவில்லை. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
ஜனாதிபதி செயலகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் துலன் விஜேரத்ன கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்றுக்குள்ளாகிய இவர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். துலன் விஜேரத்ன...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள்...