ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை...
” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது.” – என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார். ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில், நாடாளுமன்றத்தில் மூவர் அங்கம் வகிக்கின்றனர். அரசுக்கு...
ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டில் தனி ஒரு குடும்பமாக இருக்கும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய மக்கள் சக்தி 3 நாட்கள் பாத யாத்திரையை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி இன்று காலை 9 மணிக்கு,...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்களத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்பவும், போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று அறிவித்தார். 17 ஆம் திகதி காலை 9 மணிக்கு...
” படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? ” – என்று கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போதே...
” இடைக்கால அரசில் அங்கம் வகிக்கமாட்டோம், அதற்கு ஆதரவும் வழங்கமாட்டோம்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கும், உள்ளக மோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களை...
” ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை, அதனை ஏற்பாடு செய்வது யாரென்றும் தெரியவில்லை. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.” -இவ்வாறு ஜே.வி.பி. அறிவித்துள்ளது. பொருட்களின்...
“இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு நாட்டு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் அமைச்சல் விமல் வீரவன்ச. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
” தம்மால் முடியாது என்பதை இந்த ஆட்சியாளர்கள் எல்லா விதத்திலும் நிரூபித்துவிட்டதால், வீட்டுக்கு செல்லுங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, இந்த ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” இவ்வாறு...
பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை இன்று முன்னெடுக்கவுள்ளது. இன்று 23 ஆம் திகதி பிற்பகல் 3...
” அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வகட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...
கரையான் புற்றில் கருநாகம் குடியேறுவதுபோலவே மொட்டுக்கட்சியை தனதாக்கிக்கொண்டார் பஸில்! “ மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய ‘அரசியல்...
” சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு எமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுத்தால் நிபந்தனையின் அடிப்படையிலேயே பங்கேற்போம்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
இலங்கையில் இனி குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சி என்பது இம்முறையுடன் முடிவுக்கு வரும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துடன், இந்த அரசின்கீழ் இனி...
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த அரசை உருவாக்குவதற்கு பாடுபட்டவர்கள் – என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார். விமல் வீரவன்ச அமைச்சரவையில்...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது மேற்கொள்ளப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கு ஜே.வி.பி. கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் எம்.பியான விஜித்த ஹேரத் இந்த கண்டனத்தை வெளியிட்டார். இவ்வாறான ஜனநாயக...