எச்சரிக்கையுடன் இருங்கள்! கனடா வேண்டுகோள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி மற்றும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள தங்களது குடிமக்களை விழிப்புடன்...
முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தில் முக்கியமான தலைவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தது 3 சீக்கிய தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ள...
இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா கனடா – இந்தியாவுக்கு இடையே இறுக்கமான சூழல் நீடித்துவரும் நிலையில், கனடாவில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள் எதிர்காலம் தொடர்பில் பலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவால்...
பிரச்சினைகளில் சிக்கிய இந்தியா!! கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அது பெரிய பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர். கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர்...
கனடா- இந்தியா மோதல் போக்கு… மசூர் பருப்பு பற்றாக்குறை? இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் கனேடிய மண்ணில் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவில் மசூர் பருப்பு பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....
மக்கள் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ”இப்சோஸ்” கனடா...
சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை கனடாவின் இரண்டு பிரதான சீக்கிய அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலையில்...
கனேடியர் படுகொலையில் இந்தியாவின் பங்கு உறுதி… வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய பிரதமர் ட்ரூடோ கனடாவில் சீக்கியர் தலைவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இந்திய அதிகாரிகளால் கனேடிய...
உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேசியது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் உக்ரைன் தனது 32வது சுதந்திர தினத்தை கொண்டாடியது....
காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை நிறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை நிறுத்தியுள்ளார். காட்டுத்தீ காரணமாக பிரிடிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலை விதிக்கப்பட்டது. ஆனால்,...
முடிவுக்கு வரும் கனேடிய பிரதமரின் திருமண வாழ்வு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளனர். 18...
கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின்...
கனடாவில் லாரி டிரைவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் சமூகத்திற்கு எதிரானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு இரகசிய இடத்திற்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற...
கனடா நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, தெரிவாகியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் மகனாவார். இவர்அண்மையில் நடைபெற்ற கனடா நாடாளுமன்ற தேர்தலில் ரொரண்டோவின்...
மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3 ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் நேற்று (21) நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி, பெற்று...
கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இரண்டு முறை பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இம்முறை பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்து...
கனடா பிரதமர் மீது கல்வீச்சு! ஒன்டாரியோ பிராந்தியத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்துஸ்தான் டைம்ஸ்...
தலிபான்களை அங்கீகரிக்கமாட்டோம்! – கனடா பிரதமர் ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கான் அரசைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சர்வதேச சமூகம் தம்மை அங்கீகரிக்க...