judge

9 Articles
கத்தி முனையில் 675x360 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீதவானையே கத்தி முனையில் மிரட்டிய திருடர்கள்!!!

அம்பாறை பொலிஸ் பிரிவில் நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 11 பவுண் தாலிக்கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை...

யுகதனவி
செய்திகள்இலங்கை

யுகதனவி: இரண்டாம் நாள் விசாரணை

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நேற்று  இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை...

7b73e0b5 d47b1018 sea
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடலாமைகளை கடத்த முயன்ற மூவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலாமைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன்...

Elephant boom
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முரண்பாடு: இளைஞன் பலி; பிக்கு காயம்

மட்டக்களப்பு -வாகரை ஓமடியாமடுவில் பன்சாலை ஒன்றில் இடம்பெற்ற யானைவெடி வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேரர் ஒருவர் காயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாகஸ்த்தன வெலிக்கந்தவைச்...

pirathee
செய்திகள்இலங்கை

இளவயதில் நீதிபதியான தென்மராட்சி மைந்தன்

இலங்கையில் மிக இளவயதில் (வயது – 32) நீதிபதியாக தர்மலிங்கம் பிரதீபன் தெரிவாகியுள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டிருப்போரில் இளம்வயதுடைய பிரதீபனும் ஒருவராவார். சாவகச்சேரி கல்வயல் கிராமத்தை சேர்ந்த...

Lebanon
செய்திகள்உலகம்

லெபனானில் நீதிபதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தில் அதிர்ச்சி!

லெபனான் பெய்ரூட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நீதிபதி ஒருவருக்கு எதிராக ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் மேற்கொண்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்....

child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

ஆபாசப்படம் காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் – இளைஞனுக்கு மறியல் !

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது...

child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

யுவதியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியவருக்கு விளக்கமறியல் !

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது யுவதியை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய சந்தேக நபரினை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இன்று...

delhi rohini court 1632476887
உலகம்செய்திகள்

புதுடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு!

புதுடெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புதுடெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு ரௌடி கும்பல்களுக்கு...