யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. திடீர் மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குழந்தை புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ்...
கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஏ–9 வீதியிலுள்ள தனியார் வங்கி...
யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில், தற்காலிக சுகாதார உதவியாளர்களாக...
நாவற்குழி பகுதியில் வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. அத்தோடு வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது....
சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற பைஸர் தடுப்பூசியை எந்தவித அச்சமும் இன்றி வைத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் பெறலாம். இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார். இலங்கையில் 12–19...
யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவம் பொலிஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...
மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 39 வயதான பெண்...
யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றுகின்ற 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய...
யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!! யாழ்ப்பாணத்தில் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்...
யாழ். முதியவருக்கு டெல்டா தொற்று!! யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனாச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது....
கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!! கொரோனாவுக்கு காய்ச்சல், தடிமன் மாத்திரம் அறிகுறி அல்ல. வயிற்றோட்டம், மூக்கடைப்பு, மூச்சுக் கஷ்டம், மூக்கால் தண்ணி வடிதல்,...
எச்சரிக்கையுடன் செயற்படுக! -யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பவை நிரம்பியுள்ளதுடன் கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும்...
தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு! சுழிபுரம் மேற்கு கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய ப.நிறோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நஞ்சருந்திய நிலையில்...
பஸ் குடை சாய்வு – பலர் படுகாயம்! காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்...
விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொவிட் தொற்று!! தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வயோதிபப் பெண் வீதியால்...
காதலுக்கு மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றதில் காதலன் உயிரிழந்ததுடன் காதலி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |