ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக சரணடைய எச்சரிக்கை ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். அத்துடன் காசா பகுதியை ஆக்கிரமிக்கும்...
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை...
இஸ்ரேலிய நகரமொன்றின் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி தெற்கு இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் ஆளில்லா விமானம் பொதுமக்களின் கட்டிடத்தில் மோதியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் ஏற்பட்ட...
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் குண்டு மழை...
இஸ்ரேலின் தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை காஸாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் சமூக உரிமைகளுக்கான அமைச்சர் அயோன் பெலாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல்...
காசா நகரின் மைய பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 33ஆவது நாளாகவும் தொடரும் நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது....
பெண்களை பணய கைதிகளாக வைத்து கைது செய்யும் இஸ்ரேல்..! காசாவில் 33ஆவது நாளாகப் போர் தொடர்ந்து வருகின்ற நிலையில் பெண்களையும் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்து பாலஸ்தீனர்களைச் சரணடைய இராணுவம் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குக்...
ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி தென்னாப்பிரிக்கா தனது அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றுக்கொண்டமையானது ஹமாஸ் அமைப்பினருக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றியாகும் என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ்...
காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள்...
காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் : புதைகுழி போல காட்சி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்...
10,000 இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப தீர்மானம் இலங்கையிலிருந்து 10,000 பண்ணை தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரநாயக்க...
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இஸ்ரேல் லெபனான் மீது...
இரண்டு துண்டாக்கப்பட்டுள்ள காசா நிலப்பரப்பு காசா பகுதி முழுவதும் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி ‘இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர்...
போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் கோரிக்கை காசா போரை நிறுத்த வேண்டுமாயின் ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டுபிடித்து கொல்ல காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் காஸா தலைவர்...
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் பிரதமருடன் பேசிய கனேடிய பிரதமர் கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்....
இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச்செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்டுத்தர கோரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டின் முன் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்றுள்ள பணயக்கைதிகளை...
இஸ்ரேலை எச்சரித்த ஹிஸ்புல்லா தலைவர் ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போரில் களமிறங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தொடுத்த...
இஸ்ரேலுடன் இருந்த உறவை முறித்துகொண்ட அரபு நாடு இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேலுக்கான தமது தூதரை திரும்ப பெருவதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது. இந்நிலையில் பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இஸ்ரேலுடனான பஹ்ரைனின்...
காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு ஹமாசின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணய கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிக்க போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக...
ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல் காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும்...