23 65822f56629c1
உலகம்செய்திகள்

காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

Share

காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருதினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த அகதிகள் முகாம் மீது தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் காசாவின் யூனிஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.

மேலும் இதில் பலாயிரக்கணககானோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...