காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலானது தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு எல்லைக்கோடு...
சொந்த இனத்தை கொன்றவர்களே இஸ்ரேல்-ஹமாஸ் மனித படுகொலைக்கு எதிராக கண்டனம் சொந்த நாட்டின் இனத்தையே கொத்துக்கொத்தாக கொன்றவர்களுக்கு இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித படுகொலைக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதற்கு எந்த அருகதையும்...
நாமல் ராஜபக்சவிற்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன் யுத்தம் தீர்வல்ல, அதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான பதிலடியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து...
சர்வதேச ஊடகத்துக்கு இஸ்ரேல் தடை சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....
ஹமாஸ் அமைப்பின் முக்கிய பெண் தலைவர் கொலை: இஸ்ரேல் ராணுவம் தகவல் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது....
யேமனிலிருந்து இஸ்ரேலை நோக்கிய ஏவுகணைகள்: இலக்குவைக்கப்பட்ட அமெரிக்கா ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. “அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு...
இஸ்ரேலிய வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ள திறந்தவெளி சமையலறை இஸ்ரேல் வீரர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கும் வகையில் காசா எல்லையில் திறந்தவெளி சமையலறை திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதலானது...
இஸ்ரேல் நகர் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்: அதிரடி அறிவிப்பு இஸ்ரேலின் ஸ்டெரோட் நகர் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகள் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ்...
பஹ்ரைனில் பணிபுரியும் இந்திய மருத்துவர் இஸ்ரேலுக்கு ஆதரவு இந்திய மாநிலம் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளதால், அவரை பணியிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் நீக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த மருத்துவர் சுனில்...
ஹமாஸும், புடினும் ஜனநாயக நாடுகளை அழிப்பவை ஹமாஸும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல்...
காசா மக்களுக்கு ஜேர்மனி அறிவித்துள்ள நிதியுதவி காசாவில் வாழும் பொதுமக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் ஜேர்மன்...
இஸ்ரேல் ஆயுதங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அனுமதியில்லை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் அவ் ஆயுதங்களை பயன்படுத்த ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கத்தார் பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசி...
ஹமாஸ் அமைப்பின் முக்கிய பெண் தலைவர் கொலை ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் முக்கியத் தலைவரான...
ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தரையில் பதுங்கி...
இதுவே இறுதி யுத்தம் எக்காளமிடும் இஸ்ரேல்….! போரை திசை மாற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிறுத்தம் தொடர்பில் எவ்விதகோரிக்கையையும் முன்வைக்கவில்லை என இஸ்ரேலின் அமைச்சர் தெரிவித்தாக சர்வதேச...
இஸ்ரேலின் காசா மீதான போரில் ஈழத் தமிழர்கள் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர்ப் பிரகடனம் செய்து போரை முன்னெடுக்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனை விடுதலை பெறச்...
வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் சில வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பல வடகொரிய ஆயுதங்களை ஈரான் போரில் ஈடுபடும் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு...
ஜேர்மனியிலுள்ள யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல் ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு...
இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலால் பாதிப்படைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையிலான மோதலால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹர்ஷாத் தெரிவித்துள்ளார்....
காசாவில் மனித பேரழிவை தவிர்க்க போப் பிரான்சிஸ் கோரிக்கை காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்....