ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல்...
நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாக காணப்படும் நிலையிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் கவலைக்குரியது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் தலைவர் உபுல் ரோஹண இன்று...
கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குத்ரேஸ் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால்...
இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டிற்கு வரும்...
நாட்டில் தற்போது அமுலில் இருக்ககும் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிற்காக 317 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கையின் போது 05...