எரிபொருள் வரிசை மரணத்தின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. குறித்த சம்பவம் நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் முச்சக்கர...
யாழ்ப்பாணம் திருகோணமலைக்கிடையே சேவையில் ஈடுபடும் திருகோணமலை சாலைக்கு சொந்தமான அரசபேருந்து இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கிடையே சேவையை ஆரம்பித்த பேருந்தின் முன்சில்லு...
கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...
பாட்டியுடன் இருந்த குழந்தையை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பயமுறுத்தி கடத்தி சென்றுள்ளார். குழந்தையின் தந்தையான ஹொரணை நீலக என்பவரினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொலை...
தந்தையுடன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற மூன்று வயது சிறுவன், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளத சம்பவம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் பதிவாகியுள்ளது. சிறுவனின் தந்தை வழமை போன்று கால்நடைகளை வீட்டுக்கு பின்புறமுள்ள...
13 வயதான இரண்டு மாணவிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குருநாகல் வதுராகல அகரகனே குளத்தில் மூழ்கியே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். #SrilankaNews
மத்துகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்....
புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் – அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார் முஸ்வத்துல் யஹால் என...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில்...
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்திய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 70 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரணைதீவு கடற்பரப்பில் 2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைகளுக்காக...
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தந்தையின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்டெல்மார் மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின்...
கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் காலையில் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து கோப்பாய் – இராச பாதை வீதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கணி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று திருட்டு போயுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தபால் நிலையத்தில் வேலை செய்யும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் குறித்த...
பொடிலெசி என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவர் ஜனித் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தியதாக...
கொழும்பின், பொரளை பகுதியில் ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு...
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனதில் தென்மராட்சி பகுதிக்கான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக...
பசறை, ஆக்கரதன்ன பகுதியில் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 23 வயதுடைய இளைஞர், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கடந்த 6 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே...
இலங்கையில் கொவிட்டின் மாறுபாடான ஒமிக்ரோன் வைரஜட பரவலடையும் வகையில் செயற்பட்டமைக்காக பெண்ணொருவருக்கு நீதிமன்றம் அபராதம் வழங்கியுள்ளது. மாரவில பிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தென்னாபிரிக்கா நாடுகளுக்கு பயணம்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |