சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டாவது மீளாய்வு...
இலங்கைக்கு IMF பச்சைக்கொடி இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி...
இலங்கை பொருளாதாரத்தில் தளம்பல் நிலை இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்த போதிலும், முழு மீட்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் திணைக்களத்தின் சிரேஷ்ட...
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அணுகலைப் பாதுகாக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளை ஸ்தாபிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு...
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது. புதுடெல்லியில் இருந்து...
வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் தகவல் வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில...
சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தகவல் இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமான சேகரிப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை கொண்டுள்ளது. எனினும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான 2.9...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் இலங்கை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மறுஆய்வு குறித்து இலங்கை அதிகாரிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்...
இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் கொடுனரான சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பில் உதவும் என்று பீடிஐ தெரிவித்துள்ளது. எதிர்வரும்...
ஐஎம்எப் இன் இரண்டாவது கடன் தவணை இலங்கைக்கு விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,...
ஐஎம்எப் கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறுத்த தீர்மானித்துள்ள இலங்கை இலங்கைக்கான பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம், அங்கீகரித்த சில கட்டமைப்பு சீர்திருத்தங்களை, அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவின்மை காரணமாக அரசாங்கம் நிறுத்தி வைக்க...
ரஷ்யாவின் பின்வாங்கல் உலகளவில் பட்டினியை உருவாக்கும்- IMF எச்சரிக்கை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் பின்வாங்கல் உலகளவில் பட்டினியை உருவாக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. முந்தைய நாள் கிரிமியன் பாலத்தின் மீதான தாக்குதலுக்கு...
அரசாங்கத்தின் அமைச்சர்களும், அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகின்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாடு இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்றிருந்தது....
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாளைய தினம் (11.05.2023) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நாளை முதல் (23.05.2023)ஆம் திகதி வரையில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருப்பார்கள்...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன்...
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக்...
“அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாடினால், நான் இந்த அரசில் அங்கம் வகிக்கமாட்டேன். இது உறுதி.” – இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “சர்வதேச நாணய...
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அடுத்த மாதம் பேச்சுக்களை ஆரம்பிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு மற்றும் அந்நியச் செலாவணியை சீரமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, நிதி...
“இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் சபையில் அரசு முன்வைக்க வேண்டும்.” -இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இதன்போது அவர் மேலும்...
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனாலேயே ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் , நீண்ட காலமாக காணப்பட்ட...