உள்நாட்டுப் பிரச்சனைகள் தலைதூக்கும் நைஜரில் சுமார் 350 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் இராணுவப் புரட்சிக்குப் பிறகு, கிளர்ச்சி அதிகரித்தது மற்றும் நாட்டிலிருந்து பெரும்பாலான வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்....
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்...
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி...
‘இந்தியன் 2’ -களத்தில் இறங்கிய கமல் #Cinema
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில்...
ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை உடன் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்...
இந்திய இலங்கை அரசுகளின் மீனவர்கள் தொடர்பான நகர்வுகளில் எமக்கு திருப்தி ஏற்படவில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க, சாமசங்களின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மார்ச் 18 அல்லது 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் , தான்...
அடுத்தமாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நேரம் ஒதுக்கி தருமாறு கோரியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் , பிரதமர் மோடியின் வருகை குறித்து...
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய படகுகள் புத்தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் படகு ஒன்று தலா 51000 ஆயிரம் ரூபா வீதம் நான்கு...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரணைதீவு கடற்பரப்பில் 2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைகளுக்காக நாச்சிக்குடா கடற்படை முகாமிற்கு...
இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை இன்று சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கையை வலுப்படுத்துவதற்கான பொருளாதார...
இலங்கை மீனவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அந்தனியுர மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தமக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி யாழின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...
யாழ்ப்பாணம், வடராட்சி – பொலிகண்டி பகுதியில் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய படகுகளின் எல்லை தாண்டிய அத்துமீறலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி பருத்தித்துறை...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கருத்துத் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய டெஸ்ட் அணி தோல்வி அடைந்த நிலையில்,...
சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ் ஈழ விடுதலை...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...