தொடர் வெற்றிகளை பெற்ற யூ சுசாகிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வீராங்கனை பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற இந்தியாவின் வினேஷ் போகத் (Vinesh...
ஹசீனாவின் பாதுகாப்பு அரணாக மாறிய இந்திய போர் விமானங்கள் இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு துறை தகவல்களில் இந்த...
இலங்கை-இந்திய கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட...
ஷேக் ஹசீனாவின் அரசியல் தோல்வியில் வெளிநாடொன்றின் தாக்கம் பங்களாதேஷில் (Bangladesh) அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina)அரசு பெரும் சவால்களின் மத்தியில் தோல்வியை...
இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம் இந்திய மற்றும் இலங்கை கடற்றொழில் சமூகத்தினருக்கு இடையேயான சந்திப்பின்போது, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக கடற்றொழிலாளர் குழுவிடம்...
கேரளா நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இந்தியாவின் (India) கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் இருந்து தமது வாகனங்களுக்கான வரிச்சலுகையை எதிர்பார்க்கும் இந்தியா ‘FTA’ என்ற விரிவான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் தமது கார்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் உட்பட பல பொருட்களுக்கு சுங்க வரிச்...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்திய றோவின் முக்கிய முடிவு இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது. உட்கட்சி மோதல்களும், இரகசிய காய்நகர்த்தல்களும் என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை அரசியல்...
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு தயாரான ஈரான்! போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா இஸ்ரேல் (Israel) மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் (Iran) தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா (America) தனது இராணுவ மற்றும்...
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பல கடற்பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நீர்மூழ்கி கப்பல் செயற்பாட்டு பணிகள் தொடர்பில்...
இலங்கையின் அரசியல் மற்றும் கடற்றொழிலாளர் பிரச்சினை : மோடியின் இலங்கை பயணம் ரத்து இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் ஏனைய காரணிகள் காரணமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கைக்கான...
படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகுடன் மோதியபோது கவிழ்ந்த படகில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள்...
இதயத்தை நொறுக்கும் சம்பவம்: ஜெய்சங்கரிடம் முறையிட்ட ஸ்டாலின் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த கடற்றொழிலாளரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர...
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 83 இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை நீதிமன்ற காவலில்...
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் நகர்வுகள் இலங்கை சந்தித்த பாரிய பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் ஒரு திருப்பமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. மக்கள் மனதில் ஸ்தம்பித்து நிற்கும்...
கேள்விக்குறியான இந்திய தம்பதியினரின் கனேடிய குடியுரிமை கனடா (Canada) – ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒரு இந்திய தம்பதியினருக்கு கனேடிய நிரந்தர குடியுரிமை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியர்களான (India) ரமன்தீப் சிங்...
இந்திய கேரளாவில் பயங்கரம் : மண்ணுக்குள் புதையுண்ட 123 பேர் இந்தியாவின் (India) கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123ஆக...
கனடாவில் கல்வி கற்கச் சென்ற 172 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என...
எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுதலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு புழல்...
இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்...