தலிபான்களின் கையில் சிக்கி சீரழியும் இந்துக்களின் புராதன நகரம் 1970ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி 7 லட்சமாக இருந்த இந்துக்களின் சனத்தொகை தற்போது 50 ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது 50 இந்துக்களும் 650...
உலகில் நாகரிகம் வளர்ச்சியடைந்த நிலையில் இன்றைக்கும் சில இடங்களில் மூடநம்பிக்கையில் சிக்கி தவிக்கும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள்களை மகிழ்விக்க வேண்டி கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது, நாய்க்கு திருமணம் செய்வது என்று எத்தனையோ விசித்திரங்கள்...
இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – இந்திய தூதரகம் அறிவிப்பு இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசால் புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது...
மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்தா?? முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக இந்திய மோடி அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...
நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உடுமலைபேட்டை பகுதிகளில்...
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று கொண்ட அணிகள் வரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அணி இந்தக் காலகட்டத்தில் 79 போட்டிகளில் பங்கேற்று 43...
பிரபல கவிஞரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். 86 வயதான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9:33 மணியளவில் உயிரிழந்துள்ளார்...
மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த .இந்த விமான சேவை தற்போது...
இந்தியாவுக்கான அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட நியமனத்தை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலய...
முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த யுவதியை சட்டவிரோதமான முறையில் தனுஷ்கோடி கடலின் வழியாக இலங்கைக்கு அழைத்து செல்கிறோம் என ஏமாற்றிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இன்றைய தினம் கைதான நால்வரும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த போட்டியில், 162 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதேவேளை, இந்தியா சார்பில் 54 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . இந்த...
இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது...
முள்ளிவாய்க்காலை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி வந்துள்ளபெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்றுள்ளார். இந்த வேளையிலேயே குறித்த பெண் பொலிஸாரால்...
ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று! இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில்...
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!! நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் நாட்டில் கல்லூரிகள், பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனாத்...
இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!! இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். இதன்படி , தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இறக்குமதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்பட்டுள்ள 25 சதம்...
மலையக மக்கள் உட்பட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு என்றும் குரல் கொடுக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட...
கொவிட் இறப்பு வீதம் 15 வீதத்தால் அதிகரிப்பு!! தெற்காசிய வலயத்தில் கொரோனா இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா உயிரிழப்புக்களின்...