நாளை முதல் முகக்கவசங்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படவுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவிக்கையில், முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவற்றை பெறுவதில் மிகுந்த சிரமத்தை...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
நாட்டில் விநியோகிக்கப்படும் அனைத்து விமான பயண சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்படி, 27பயனச் சீட்டுக்கான கட்டணங்களில் பெறுமதி 27 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என விமான...
எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய்...
எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருகிறது. இதன்படி மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ்...
எதிர்காலத்தில் முட்டையின் விலை 50 ரூபா வரை அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார். கால்நடை தீவனங்களான சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை...
சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இலங்கை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் நாடுதழுவிய கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. சம்பள அதிகரிப்பில் 15% தாம் இழப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்து...
மருந்துகளின் விலையை குறைந்தபட்சம் 15%ஆல் அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன....
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. நிலையான வைப்பு வசதி விகிதம் 5.50 சதவீதமாகவும், நிலையான...
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை வெலுத்துவதாக அவர் தெரிவித்தார்....
2022 ஜனவரியாகும் போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி எதிர்வு கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுடனான சந்திப்பையடுத்து, பேருந்துக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து ஓரிரு தினங்களில் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேருந்து...
எரிபொருள் அதிகரிப்பை அடுத்து மரக்கறி விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சிதெரிவித்துள்ளார். இது தொடர்பில் நுவரெலியா விசேட பொருளாதார வலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
முச்சக்கரவண்டி கட்டணங்களும் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாயும், 2 ஆவது கிலோமீற்றரில் இருந்து 45 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
வாகனங்களின் விலை இறக்குமதியின் போது சேவை வரி விதிப்பால் மேலும் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்தார். வாகன இறக்குமதி தடையை தற்போதைய வரவு செலவு திட்டம் 2022...
கமநல சேவைகள் மூலம் வழங்கப்பட்ட நான்கைந்து உரக் கலன்கள் வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நைட்ரஜன் வாயு அதிகரித்தமையே இவ் உரக் கலன் வெடிப்பு நிகழ்ந்ததற்கு காரணம்...
இவ் ஆண்டு 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 44,294 சுற்றுலாப் பயணிகள் கடந்த நவம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். கொவிட் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்...
ஒரு லீற்றர் உடனடி திரவப் பாலின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளது. ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை ஒரு மாத காலத்தில் 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. தனியார் பால் மா...
கிண்ணியா படகு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததையடுத்து படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி...
நாட்டில் பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலித்தீனுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதா காரணமாகவே இவ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பொலித்தீன் உற்பத்திக்கான...