அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், மிகக் குறைந்தளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக...
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம்...
நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சூழல் மாசடைதல் காரணமாக உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பறவைகள் உட்பட 500,000 ற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன....
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமாக இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது, இதன் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்....
நாளை மறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி புதிய பஸ் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், அதிவேக...
இன்று அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து மில்லனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த காரில்...
திரவப் பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த சேவையின் ஊடாக...