கொவிட் தொற்றினால் பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்ட நாட்டைக் காப்பாற்ற அரசாங்கம் கடுமையாக போரைாடுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மினுவாங்கொடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லம் மீது ஆயுதம் தாங்கிய குழு நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தனது வன்மையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கியத்துவமிக்க சில விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம் உட்பட...
விரைவில் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் வலுசக்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி அந்த சூத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகின்றது. நல்லாட்சியின்போது அப்போதைய நிதி அமைச்சர் மங்கள...
அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை , சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த நபரொருவர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், பாலாவி இரண்டாம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் தமது நாட்டிற்குள் நுழைய ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்...
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகமையில் இன்று அதிகாலை இடம் பெற்ற வீதி விபத்தில் வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் பரிதாமாக உயிரிழந்தார். மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும்...
காலிக்கு வெள்ளிக்கரண்டி, நுவரேலியாவுக்கு தகரம் இப்படி இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,...
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சிறப்பு ஆலோசனைகள் நிதி அமைச்சகத்தின் ஊடாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது ....
மருந்துகளின் விலையை குறைந்தபட்சம் 15%ஆல் அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன....
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு...
தற்போதைய அரசிடம் கூட்டுப் பொறுப்பு என்பது சற்றும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் இந்த அரசில் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவரை...
” இது வெத்து வேட்டு அரசு. வேலைத்திட்டங்கள் எதுவும் அற்ற வெற்று அரசு. எதற்கெடுத்தாலும் ‘சதி’….’சதி’ யென ‘சதி’ புராணம்பாடும் கோமாளி அரசு.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள்...
தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல, எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இதுவென ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்புகளை முறையாக...
வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது பேரணியாக முனீஸ்வரன் வீதியூடாக...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பணிச்சுமை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலிக்கடையிலிருந்து வெளியில் வந்ததும், தனது அன்புக்குரியவர்களை பார்க்க விரும்புவதாக அவரது சமூக வலைதள கணக்கில்...
ஜனாதிபதியினால் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (4) 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும்,...
இலங்கை – இந்திய மீனவர்களை மோதவிட்டு அரசு குளிர்காய்வதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையிலும் ராஜபக்ச அரசு...