சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 41 அரச நிறுவனங்கள் கடந்த வருடம் (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை 58.6 பில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தத்...
அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிப்பு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மற்றுமொரு உதவித்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதாரத் துறையின் தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ ஆடை கொடுப்பனவான 15,000...
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விஷேட...
புத்தாண்டு விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையின் போது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு (State Ministry of Provincial...
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்! பிரதமர் நடவடிக்கை அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் மே மாத முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால்(Dinesh Gunawardena)...
தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று...
அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் பிரதேச செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர...
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க (Rohana Dissanayaka)...
பணத்தை அச்சிட முடியாது என அறிவித்த ரணில் : அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற...
சம்பளம் வழங்க முடியாமல் திணறும் இலங்கையின் அரச நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் எழுபது டிப்போக்களின் ஊழியர்களின் மாதாந்த சம்பளம் பல மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து...
அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கு 100,000 கொடுப்பனவு அரச சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மத்திய வங்கி...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில் “எவ்வளவு பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு 2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் வெற்றிடமாக உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான...
அரச ஊழியர்களுக்கு தேவையற்ற விதத்தில் பணமும் சலுகைகளும் அரச நிறுவனங்களின் நட்டத்திற்கு அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். இவர்களுள் சிலருக்கு தேவையற்ற சலுகைகள் கிடைக்கும், தேவையில்லாமல் பணமும் பெறுகின்றனர் என்று...
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு...
ஸ்ரீலங்கன் விமான சேவையின் 6000 ஊழியர்களுக்கு ஆபத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இல்லையேல்...
உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வாரம் பத்திரிக்கையில்...
அரச வாடகை வாகனங்கள் தொடர்பில் தகவல் அரச நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்காக வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா செலுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. வாடகை அடிப்படையில் பெறப்பட்ட 4427 வாகனங்களுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இதேவேளை,...
நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றதாக எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற...
உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றிய தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....