Gottapaya rajapaksha

10 Articles
Gottabhaya 1
செய்திகள்அரசியல்இலங்கை

விரைவில் சர்வகட்சி மாநாடு! – ஜனாதிபதி இணக்கம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்மதம் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை...

mak go
செய்திகள்அரசியல்இலங்கை

மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளனர். இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்தக் கூட்டம் நடாத்தப்பட...

Phone2555555
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை

இலங்கையில் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய பெண்களின் பாதுகாப்புக்காக இந்த இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1938 என்ற தொலைபேசி சேவையை...

6
இலங்கைஅரசியல்செய்திகள்

ஆலோசனை வழங்கவே ஞானசாரதேரர் நியமிப்பு! – ஜனாதிபதி பதிலடி

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பதவி பொது பலசேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியமையானது எனக்கு ஆலோசனை...

President Gotabaya Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!- ஜனாதிபதி உறுதி

காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட...

gotta
செய்திகள்அரசியல்இலங்கை

உர விவகாரம் – பேராசிரியர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பல்கலைக்கழக விவசாயபீடங்களின் பேராசிரியர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்கும் முகமாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கக்கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது....

gotta
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக் கட்சிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி...

gotta
செய்திகள்இந்தியாஇலங்கை

அழைப்பை புறக்கணித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உரப் பிரச்சினை...

fdf scaled
செய்திகள்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும். கொரோனாத்...

ajith nivard cabraal 78678
செய்திகள்இலங்கை

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்! மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக்...