” சர்வதேச நன்கொடை மாநாடொன்றை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பிரச்சினை நீடித்தால்...
ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல, ஐக்கிய மக்கள்...
புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில்...
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அந்த கோரிக்கையை ஏற்ற, தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது எனவும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச தொழிலாளர் தினமான நேற்றுமுன்தினமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் பல இடங்களில் போராட்டங்கள்...
சர்வகட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நாளை மறுதினம் 04 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தயார்படுத்திவருகின்றார். ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை வழமையாக...
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனை தோல்வியை நோக்கி நகரும் நிலையிலேயே, மாற்று நடவடிக்கை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே...
“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண இடைக்கால அரசு தேவையில்லை. புதிய அரசே வேண்டும். அதற்கு முன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியைத் துறந்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை...
“வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச அரசை நாம் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.” – இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச எம்.பி....
சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற பேச்சில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஹட்டன் –...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர். ஒருவரை மட்டும் பதவி விலகக் கோரும் இந்தச் சுயலாப அரசியல்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது. ‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகும் பேரணி...
” மக்கள் பக்கம் நின்றே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ளது.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள...
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் மீள செயற்படுத்துவதற்கான பிரேரணை, இன்று (25.04.2022) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென தெரியவருகின்றது. தற்போதைய நிலைவரத்தை தெளிவுபடுத்தியும், மேலும் சில காரணங்களை முன்வைத்துமே மேற்படி அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது. மகாநாயக்க தேரர்களால் பல யோசனைகளை உள்ளடக்கிய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் விசேட சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....