“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்....
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை ‘சூம்; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தத்...
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படலாம் என தெரியவருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இதன்ஓர் அங்கமாக சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்தானது. நாடாளுமன்ற...
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கடைகள், பொதுச் சந்தைகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதேவேளை விசேடமாக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (10) கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வமத தலைவர்களுடன் நேற்றிரவு (09) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார் என ஓமல்பே சோபித தேரர்...
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் புதிய அரசுஅமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட மந்திரீகரான ‘ஞான அக்கா’வினா அநுராதபுரத்திலுள்ள வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது. #SriLankaNews
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று கால விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. சர்வமத தலைவர்களுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இன்றைய சந்திப்பில் புதிய ஆட்சி மற்றும் நாட்டில்...
காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கொழும்பில் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொழும்பு, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளிலேயே, மறு அறிவித்தல்...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களாலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ” போரை முடிவுக்கு கொண்டுவந்த...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (09) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையளிப்பார். அதன் பின்னர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம்...
நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவைக் கூடும் என தெரியவருகின்றது. இதன்போது...
” இலங்கையை இதுவரை ஆண்ட எந்தவொரு அரசும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும், இந்த அரசு நாட்டை வங்குரோத்து அடைய வைத்துள்ளது. எனவே, பதவி விலகுவதைதவிர வேறு வழியில்லை.” இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான...
நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கழைக்கழக மாணவர்களால் நேற்று ஸ்தாபிக்கப்படட ‘ஹொரு கோ கம’ என்ற போராட்டக் களத்தில் இன்று வித்தியாசமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகளைக் கொண்ட வேலிகளில் உள்ளாடைகளைக் காட்சிப்படுத்தி...
இலங்கை அரசியல் வரலாற்றில் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பூரண ‘ஹர்த்தால்’ அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பாரிய ‘ஹர்த்தால்’ நடவடிக்கையாகவும் இதுவே கருதப்படுகின்றது. இலங்கையில் அப்போது...
” பிரதி சபாநாயகர் தெரிவு என்பது அரசியல் நாடகமாகும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நேற்று நாடாளுமன்றத்துக்கு...
கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலகி, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு...
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணமான ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார...
“இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. எனவே, மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக...