காஸாவின் பாராளுமன்றத்தை கைப்பற்றிய இஸ்ரேல்? வெளியான புகைப்படம் ஹமாஸ் சுரங்கப்பாதையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகளை விடுப்பதற்காக, அவர்களது தோழர்கள் காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தில் துப்பாக்கியுடன் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. காஸாவின் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று...
இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா., ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு.! இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் போர் தொடர்கிறது. இதுவரை இந்தியா இஸ்ரேலுக்கு...
வைத்தியசாலைகள் ஹமாஸ் போராளிகளின் மறைவிடங்களா காசா வைத்தியசாலைகள் ஹமாஸ் அமைப்பின் மறைவிடங்களாக பயன்படுத்துவதால் அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், வைத்தியசாலைகள் அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை என ஹமாஸ் மறுப்பு தெரிவித்து வருகிறது....
காசா மீதான தங்கள் பிடியை ஹமாஸ் இழந்து வருகிறார்கள் – இஸ்ரேலிய பாதுகாப்பு படை இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்....
போரை உடனடியாக நிறுத்துங்கள் : சர்வதேசளவில் முன்வைக்கப்படும் கோரிக்கையை நிராகரிக்கும் இஸ்ரேல் காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரை நிறுத்த சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான...
காசா மீதான தங்கள் பிடியை ஹமாஸ் இழந்து வருகிறார்கள் – இஸ்ரேலிய பாதுகாப்பு படை இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் காசா மீதான தங்கள் பிடியை இழந்து வருகின்றனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்....
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் போரை நிறுத்த சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது. ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக இதில் 4000 இற்கும்...
காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி,...
இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை காஸா பகுதியில் அமைதி திரும்ப ஒரே வழி இது தான் என சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரேபிய உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சவுதி...
இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா தீட்டும் திட்டம் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளாா். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் இஸ்ரேல்...
பிரித்தானியாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை ஆதரிக்கும் இஸ்லாமிய குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலர் பிரித்தானியாவில் பல நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரகசிய விசாரணை “ஹிஸ்புத் தஹ்ரீர்”என்ற...
காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் காசாவில் நிலவும் போர் சூழல் காரணமாக அங்கு இருக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினால் மக்கள் அவதியுறும் நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் அறுவை...
காசாவிலிருந்து வெளியேறுவதற்காக எல்லைக்கு வந்த பிரித்தானியர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள செய்தி காசாவிலிருந்து வெளியேறுவதற்காக ரஃபா எல்லைக்கு வந்த பிரித்தானியர் ஒருவர், மீண்டும் காசாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள்,...
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்ணிக்கையானது 36 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ம் திகதி...
மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய...
ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக சரணடைய எச்சரிக்கை ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். அத்துடன் காசா பகுதியை ஆக்கிரமிக்கும்...
தொடை நடுங்கும் மேற்கத்திய நாடுகள்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து துருக்கி ஜனாதிபதி காட்டம் இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரத்தில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடியாத அளவிற்கு மேற்கத்திய நாடுகள் பலவீனமாக உள்ளது என்று...
பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் எவரும் பூமியில் இனி வாழ தகுதியற்றவர்கள் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேலிய அமைச்சரான Amichai Eliyahu தீவிர யூத கோட்பாடுகளை பின்பற்றும் Otzma Yehudit கட்சியின்...
காசா நகரின் மைய பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 33ஆவது நாளாகவும் தொடரும் நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது....
ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி தென்னாப்பிரிக்கா தனது அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றுக்கொண்டமையானது ஹமாஸ் அமைப்பினருக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றியாகும் என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ்...