GasCylinder

9 Articles
gas 01 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இருவேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு!-

திருகோணமலை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இன்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ-முகம்மதிய்யா நகர்ப் பகுதியில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது....

Mannar gas 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: கூலித்தொழிலாளியின் வீடு சாம்பலானது!

எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று...

gas
இலங்கைஅரசியல்செய்திகள்

எரிவாயுத் தட்டுப்பாடு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மேலும் இரு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என்று லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. எரிவாயுக் கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...

fire 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இருவேறு இடங்களில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது!

மலையகத்தில் இருவேறு இடங்களில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, ஹட்டன் – ஹிஜிராபுர பகுதியில் நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது....

gas bambalapitiya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டியில் பதிவாகியுள்ள எரிவாயு வெடிப்பு சம்பவம்

பம்பலப்பிடி பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 4 அடுப்புகள் அடங்கிய எரிவாயு குக்கர், சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் போன்றன வெடித்து...

gas batti
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பிலும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

மட்டக்களப்பு – திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது. தேனிர் வைப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் எரிவாயு அடுப்பினை பற்றவைத்த பின்னரே, வெடிப்பு...

DhMChRMgsbn90fbEG7AJc51CXFKPhjqq
செய்திகள்அரசியல்இலங்கை

எரிவாயு வெடிப்புக்கான தீர்வு ஒரு வாரத்துக்குள்!!- லசந்த அழகியவன்ன.

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் இந்த வாரத்துக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்...

Gas 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிலிகொள்ள வைக்கும் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள்: இன்று அரங்கேறிய அசம்பாவிதம்

எரிவாயு அடுப்பு ஒன்று கேகாலை, ரோக் ஹில் – கஹடப்பிட்டிய பகுதியில் வெடித்துச் சிதறியுள்ளது குறித்த சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வீட்டின் உரிமையாளர் இன்று காலை தேனீருக்காக...

Gas Cylinder
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு: நுகர்வோர் குற்றச்சாட்டு

சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்....