நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை...
சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொலகே குறிப்பிடுகையில், அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி...
நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வெடிப்பு சம்பவம் தொடர்பில்...
கண்டியில் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் , சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நட்டஈடு கோரி வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் 51 வயதுடைய பெண்...
நல்லூர் செல்வா வீதிப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பு இன்று காலை வெடித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸ் உத்தியோகத்தராக கடமைபுரியும் மகன் விடுமுறையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்தவேளை தாயார் அவருக்கு...
புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே எமது நோக்கம் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகள்...
எரிவாயு கசிவு தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்த பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் பாதுகாப்பு...
எங்கள் ஆட்சியில் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமன்றி, வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்ருகையிலேயே இதனை...
நாடாளாவிய ரீதியில் தொடர் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் மறுஅறிவித்தல் வரும் வரையில் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நேற்று(02) முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்...
இன்று யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் சமைத்து கொண்டிருக்கும்போதே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அயலவர்கள் எரிவாயு...
தொடர்ந்து சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் நாட்டில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஒரு ஆலோசனை குழு நேற்று (03) கூடியது. பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில்,...