எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட...
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின்...
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக...
இலங்கையின் முதலாவது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையமான “சோபா தானவி மின் உற்பத்தி நிலையம்”, அதி நவீன விசையாழிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில்...
லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 5800 ரூபாயாகும். மேலும், 5...
இலங்கையில் வரிசைகளில் காத்திருந்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குகூட அரசு பெரும் பாடு படுகின்றது. டொலர் பற்றாக்குறையால் உரிய வகையில் இறக்குமதி...
லாப் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலை குறித்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி 12.5 கிலொ நிறைவுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாகவும், 5 கிலோ...
எரிவாயு சிலிண்டர்கள் மிக சொற்பமான அளவே தற்போது கிடைக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் பங்கீட்டு அட்டை முறை மூலம் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழேயே அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ்...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் யாழ் நகரில் சிறிது நேரம் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. எரிவாயு சிலிண்டர் விநியோகிப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று காலை...
” வேகமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடான எதியோப்பியாவில்கூட வாரம் ஒரு நாள்தான் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. இரு நாட்கள்தான் எரிபொருள் வழங்கப்படுகின்றது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ” கொவிட் பிரச்சினைக்கு...
சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை...
மேலும் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார். நேற்று மாலை 7.00 மணியளவில் எரிவாயுவை...
தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ள சம்பவம் இன்று தெஹிவளையில் இடம்பெற்றுள்ளது. குறித்த...
கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24.03.2022) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஹட்டன்...
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையில் உள்ள சுமார் 5 லட்சம் பேர்...
இன்று முதல் இலங்கையின் பிரதான எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. விநியுாகத்திற்கு தேவையான போதியளவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய...
எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் அரசிடம் முன்வைத்துள்ளது. நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,...
நல்லாட்சியின்போது ‘வெள்ளிக்கிழமை’ என்றாலே நாட்டில் பரபரப்பாக ஏதாவது சம்பவம் அரங்கேறும். ஏதேனும் தீர்மானங்களை வெள்ளிக்கிழமை அன்றே அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எடுப்பார். அவ்வாறு தீர்மானம் எடுத்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு, நாட்டு மக்களையும்,...
நாட்டில் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ் நகரில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெற்றது. இதன்போது எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக யாழ் நகரில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க...