தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பெற்றோலிய...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம்...
மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை மாலை 4.30...
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலைவேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழில் இயங்கும் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள்...
யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினரும்,...
மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை லங்கா ஐஓசி நிறுவனம் நிறுவவுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை...
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்றைய...
யாழ்ப்பாணம் கச்சேரி அருகிலுள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்களை பதிந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்ற நிலையில் தேவையற்ற காத்திருப்பை தவிர்ப்பதற்காக வாகன...
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வாகனங்களின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பிரதேச செயலகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கலந்துரையாடி, வரிசையில் உள்ள வாகனங்களின் இலக்கங்களைப்...
ஹட்டன் ஐ.ஓ.சீ பெற்றோல் நிரப்பும் நிலையத்தில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும்,...
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவிவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம் முற்பதிவு செய்யப்பட புகைப்படங்கள்...
கிளிநொச்சியில், சுகாதாரப் பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தின்போது, மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கட்சி வெளியிட்டுள்ள...
யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றமோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு...
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட குழப்பத்தால், பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம்...
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று காலை டிப்பர் வாகன சாரதிகளுக்கு ஊரடங்கு வேளையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது....
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபா எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும்...
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், மோதல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு...
கொழும்பு நகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆமர்வீதி உட்பட சில எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, எரிபொருள் நிலையம் அமைந்துள்ள...
கண்டி புறநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71...
நாட்டில் பரவலாக எரிபொருள் தட்டப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுழற்சிமுறையில் எரிபொருள் வழங்கப்பட்டு...