பிரான்ஸில் தொற்றினாலும் தொற்றாளர்களோடு பழகிய காரணத்தினாலும் பல லட்சக்கணக்கானோர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். இந்த நிலைமை நாட்டின் பல்வேறு பணித்துறைகளிலும் ஆள்பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. தொழில்கள் முடங்கிப் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையக்கூடிய ஆபத்து நிலை எதிர்நோக்கப்படுகிறது. அதனைத் தவிர்ப்பதற்காக...
கழிவுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (loi anti-gaspillage de 2020) சந்தைகள், கடைகளில் இனிமேல் பழங்கள்,மரக்கறிகள் என்பவற்றை பிளாஸ்ரிக் பொதிகளில் வைத்து விற்பது தடைசெய்யப்படுகிறது பிரான்ஸில் நாடு முழுவதும் இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து...
செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ரயில்...
பிரான்ஸ் பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு ஒமிக்ரோன் பரவல் அதிகளவில் காணப்படலாம் என்ற அச்சத்தில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார். தொற்று...
12 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரான்சில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தென்மேற்கு பிரான்சின் பெரும்பகுதி மற்றும் வட ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் நதிகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதால்...
பிரான்சில் போலி யூரோ தாள்கள் உலா வருகிறது என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலுக்கிடையே, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் பொலிசார் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில்,...
பிரான்ஸிக்குள் ஒமிக்ரொன் புகுந்துள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரொன் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரிவு அடைந்த புதிய ‘ஒமிக்ரொன்’ வகை கொரோனா முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா,...
ஐரோப்பிய நாடுகளில் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்கிறது.பிரான்ஸில் அதன் தொற்றுப் பரவல் உள்ளதா? என அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடம் செய்தியாளர்கள் வினவியுள்ளனர். “நாங்கள் இப்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்.சந்தேகத்துக்குரிய சுமார் ஒரு டசின்...
உலகை அச்சுறுத்திவரும் ‘ஒமெக்ரோன்’ என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபின் தொற்றுக்கு ஆளாகுவோரையும், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களையும் – அவர்கள் தடுப்பூசிகளைஏற்றியிருப்பினும் கூட – உடனடியாகத் தனிமைப்படுத்துமாறு பிரான்ஸின் சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருக்கிறது. சுகாதார அமைச்சின் இந்த...
18 வயதுக்கு மேல் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் இரண்டாம் ஊசி ஏற்றி 5 மாதங்கள் தாண்டிய பின்னரே அடுத்த”டோஸ்” முன்பதிவு இணையத்தில் ஆரம்பம் வைரஸின் ஐந்தாவது தொற்றலையை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்...
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை...
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார். கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக்...
அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது. பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர்...
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்சினி நீலகண்டன். மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட திவ்யதர்சினி அனைவராலும் டிடி என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். தொகுப்பாளினி மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி...
பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம்...
(முழுமையான விபரங்களுக்கு காணொலி இணைக்கப்பட்டுள்ளது) சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவை தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய வெளியுறவுச் செயலர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்...
இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்புப் பயணம் – பின்னணி என்ன? பிரான்சுடன் இணைந்து ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பை டில்லி செயற்படுத்துமா? இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக்கடல் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சீன எதிர்ப்பு அரசியல் செயற்பாடுகள்...
பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த...
இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? – பூகோள அரசியல் மாற்றங்கள் தரும் எச்சரிக்கை பூகோள அரசியல் நகர்வுகளில் எழக்கூடிய மாற்றங்கள் அதனால் உருவாகும் வல்லாதிக்கப் போட்டிகள் இலங்கை போன்ற நாடுகளும், அந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்...
ஸ்பெயின் நாட்டு கனெரித் தீவுகளில் எரிமலை வெடித்துள்ள நிலையில் அதிலிருந்து உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கி நகர்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனெரி தீவுக் கூட்டங்களில் ஒன்றாக La Palm...