நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (14) மாலை 4.00...
வெள்ளத்தால் திருமண புதுமண தம்பதிக்கு நேர்ந்த நிலை இலங்கையின் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணமான புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது....
மண்சரிவு- வெள்ளபெருக்கு குறித்து தொடரும் எச்சரிக்கை! நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2...
நாட்டில் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையைச் (srilanka) சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என...
களு கங்கையை அண்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை! சடுதியாக உயர்ந்துள்ள நீர்மட்டம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தாழ்வான பிரதேசங்களில்...
நாட்டின் மூன்று பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ள அபாய எச்சரிக்கை..! களுகங்கையின் கிளை கங்கையான குடா கங்கையின் மேல் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை...
உயரமான இடத்திற்கு மாற்றப்படும் கொலன்னாவ நகரம் கொலன்னாவ நகரத்தை அதே பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக...
யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழை யாழ்.காங்கேசந்துறையில் (jaffna) இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
வெள்ளத்தின் தாக்கம் தொடரும் வெள்ளம் படிப்படியாக குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48...
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிற்கு (Shiranti Rajapakse) களனி (Kelaniya) பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளப் பேரிடர்களை பார்வையிடச் சென்ற போதே மக்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டதாக...
நாட்டு மக்களுக்கு காலநிலை தொடர்பில் அறிவிப்பு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்றிலிருந்து தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் முற்றாக பாதிப்படைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இது தொடர்பான...
வெள்ள அபாயம் இயற்கையானது அல்ல: அனுர மழை என்பது இயற்கையானதாக இருந்தாலும் இந்நாட்டில் வெள்ள அபாயம் இயற்கையானதல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். தேசிய...
இடியுடன் கூடிய பலத்த மழை: மக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சீரற்ற காலநிலையால்...
வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை...
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை காரணமாக நாளைய தினம் (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...
வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்! அவிசாவளை (Avissawella) – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன்போது 78 வயதான , 36 மற்றும் 07...
ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிப்பு…! ஆறுகளில் நீர் மட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நீர்ப்பாசன பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொறியியலாளர்...
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி சில கிராமங்கள் மற்றும் நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டாலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு நிலை அதிகரிக்கவில்லை என தெரியவந்துள்ளது....