“எனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். இது...
அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையைச் சிக்கவைக்கக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...
இலங்கையில் பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக ஆஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனைக் கோரியுள்ளார். அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகக் கோரப்பட்டுள்ளது. #SriLankaNews
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் நேற்று மாலைநேர வகுப்புக்காகச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தரம் – 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு – மருதானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நடவடிக்கை...
போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நாடாக இலங்கை இருக்கின்றபோதும் அதனைப் பெரிதுபடுத்தாமல் அரசு...
இலங்கையின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி முகத்துவாரம் காளி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்காமையினால் அவரது மனைவி சந்தியா எக்னலிகொட...