முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது....
பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத் தகவலை அறிவித்துள்ளது. வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11000...
நாட்டில் நள்ளிரவு முதல் சமூக வலைத்தள பக்கங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. நாட்டில், பொருட்கள் விலையேற்றம், மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ‘கருத்து ‘ (comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘லைக்’ மற்றும் ‘செயார்’ ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று இரவு முதல்...
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்....
ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து...
பேஸ்புக் மூலம் பணத்தை இழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. சேலம் இரும்பாலை விவேகனந்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 54). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் இங்கிலாந்தில் வசிக்கும்...
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த...
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பேஸ்புக் நிறுவனம் தமது வகைப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவிடும் பொதுபல சேனா அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும்...
யாழ்.பல்கலைக்கழக மாணவனும் இளம் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர்...
2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக், இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை யுனிகோட் கன்சார்டியம் நிறுவனம்...
மெட்டா பேஸ்புக் சமூக வலைதளத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது என மெட்டா STOPNCll.ORG அறிவித்துள்ளது. இவ் மெட்டா விசேடமாக பெண்களுக்கான பாதுகாப்பு மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அந்தரங்க புகைப்படங்கள்...
சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த சுமார் 500இற்கும் மேற்பட்ட போலிமுகநூல் கணக்குகளை முகநூல் Meta Platforms, அடையாளம் கண்டு முடக்கியுள்ளது. குறித்த கணக்குகளில் கொவிட் ஆரம்பம் பற்றிய போலி தகவல் பரப்புகைகள் இடம்பெற்றதாக தெரியவருகிறது. சுவிஸ்...
#Facebook நிறுவனம் தனது நிறுவனப் பெயரை மெட்டா (#Meta) என மாற்றுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவிக்கையில். “இனிமேல், நாங்கள் மெட்டாவேர்ஸ் ஆக இருப்போம், Facebook ஆக...
மெசன்ஜர் செயலியில் அசத்தலான எபெக்ட்களை பேஸ்புக் நிறுவனம் அப்பேட் செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ அழைப்பு மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கியுள்ளது. அதாவது குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர்...
கடந்த திங்கட்கிழமை உலகளாவிய ரீதியில் பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் திடீரென செயலிழந்தன. சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் பேஸ்புக் செயலிகள் வழமைக்குத் திரும்பின. இந்த செயலிழப்புக்கு பேஸ்புக் நிறுவனம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது....
பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவர் உலக...
சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்...
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன செயலிழந்தன. பிரதான...