Most popular Emoji 2021
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

சமூக வலைத்தள உரையாடலின் உச்சத்தில் – எமோஜின்கள்

Share

2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக்,  இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை யுனிகோட் கன்சார்டியம் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

மேலும், இந் நிறுவனம் எமோஜிகள் குறித்து பல சுவாரஸ்யமான அறிக்கைகளை வெயியிட்டுள்ள நிலையில், மொத்தமாக 3663 எமோஜிகள் உள்ளன எனவும், அதில் அதிகமாக குறிப்பிட்ட சில எமோஜிகள் முதல் 10 இடங்களை பெற்றள்ளன எனவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவை மனித மனங்களில் உள்ள எண்ணங்களை மிக இலகுவில் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை எனவும் குறித்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

download 1

#WorldNews

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...