இலங்கையில் மற்றொரு முறை அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களைச் செவிமடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று...
ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் புகுசிமா கடற்கரை பகுதியில் இன்று குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளில் அவசர சுனாமி...
உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு...
தாதியர் உதவி வைத்திய சேவைகளுடன் இணைந்த 18 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார...
உலகின் முதல் சைக்கோ டி.என்.ஏ தடுப்பூசியைப் பயன்படுத்த இந்தியா தயாராகிறது இந்த தடுப்பூசியை இந்தியாவின் மருந்து நிறுவனமான சைடஸ் காடிலா உருவாக்கியுள்ளார். இந்த தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவசரகால பயன்பாட்டிற்காக...
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நீயுயோர்க்மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நீயுயோர்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து...
கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இம் மின் துண்டிப்பு அவசர திருத்த வேலைகள் காரணமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...
நானாட்டான், மடு மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயர் மட்டக் குழுவினர் தேக்கம்...
கொழும்பு, களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சாதாரண விடுதியில்...