இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள்...
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 113 வாக்குகள் கட்டாயம் தேவையா? இலங்கை நாடாளுமன்றத்துக்கு விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் – வாக்களிப்புமூலம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் ஊடாக 29 பேரும் என மொத்தம் 225 பேர்...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கல் , வாக்கெடுப்பு என்பன நாளையும், நாளைமறுதினமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக மனசாட்சியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கடிதம் ஒன்றை...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதம் 24 முடிவடைய ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் வாக்களிக்க...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என இதுவரை நால்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பதில் ஜனாதிபதி...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான...
ஜனாதிபதி பதவிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டியிட்டால், தமது கட்சி எவருக்கும் வாக்களிக்காது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை...
பொதுத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு பிறகே நடத்தக் கூடியதாக இருக்கும் எனவும், தேர்தல் செலவு ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிசபைத் தேர்தல் அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறும் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஜனாதிபதி அண்மையில்...
இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது....
2024 ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமலிருக்க அரசு திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வருடம் முழுவதுமாக பொருளாதார...
பிரதி சபாநாயகர் தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தி, பிரதி சபாநாயகரை தெரிவுசெய்ய முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்...
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதி சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார். இதன்படி நாடாளுமன்றத்தில் தற்போது வாக்கெடுப்புக்கான அழைப்பு மணி ஒலிக்கவிடப்பட்டுள்ளது. #SriLankaNews
” மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சர்...
ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குறைபாடுகள் உள்ளது. கடன் மதிப்பை குறைத்து...
நாட்டில் அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம்...
தேர்தல் முறைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெறும் என தெரியவருகின்றது. அடுத்த தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது...
“தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” – என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். குருணாகலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
“தேர்தல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை நாம் ஏற்கின்றோம். எனவே, உள்ளாட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...